மஹா பாரதத்தில் இந்த 5 பேர் முக்கியமானவர்கள்
- பீமன்
- துரியோதனன்
- இடும்பன்
- கீசகன்
- ஜராசந்தன்
- இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை என்னவென்றால் 5 வரும் சம பலம் உடையவர்கள் ஒவ்வொருவரும் 10 யானை பலம் கொண்டவர்கள். (சிலர் 100 யானை என்றும் சொல்வதுண்டு). இதில் ஜராசந்தன் மகதத்தின் அரசன். கீசகன் விராட நாட்டின் சேனாபதி. இடும்பன் இடும்ப வனத்தின் அதிபதி அரக்கன். பீமனும் துரியோதனனும் ஹஸ்தினாபுர இளவரசர்கள்.
- இதில் யார் யாரை முதலில் கொல்கிறார்களோ அவருக்கு கொல்லப்பட்டவரின் பலம் வந்து சேரும். பீமன் வாயு புத்திரன் வாயுவின் அம்சம். வானராவத அரக்கு மாளிகையில் துரியோதனன் பீமனை கொல்ல நினைக்க, பீமன் தப்பித்து இடும்பனை சந்திக்க நேரிடுகிறது. பீமன். இடும்பனை கொல்ல நேர்ந்தது.
- இதன். தொடர்ச்சியாக மற்ற மூவரையும் பீமனால் கொல்லப்பட்டனர். பீமனும் இடும்பனும். சந்திக்க அரக்கு மாளிகை காரணமானது விதி வலியது. பீமனிடம் இருந்த தர்மமும், ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியும் இதை செய்தது அரக்கு மாளிகை இல்லை என்றால் பீமன் இடும்பன் சந்திப்பே நிகழ்ந்து இருக்காது.
No comments:
Post a Comment