கடை வைத்திருப்பவர்கள் திருஷ்டி கழிக்க பல வழிமுறைகள் இருந்தாலும் இந்த
வழிமுறை மிகவும் பலன் உள்ளதாகும். கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு
எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர்
கண்பார்வை படும் படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச்
சுற்றி அதை இடம் வலமாக மாற்றி எறியுங்கள்.
அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து
உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி
எறியுங்கள். எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை
நெருங்கவிடாமல் செய்யும். எளிமையானதும் கூட.
No comments:
Post a Comment