Search This Blog

Tuesday, 20 December 2016

இந்து மதத்தின் பெருமை

ஹிந்துத்துவம்என்பது என்ன?
 
பதில் : “யாரும் ஊரே யாவரும்கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக்கொடுத்தது” என்று சொன்னால்அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்குஎதிரானது. மனிதநேயத்தின்இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.
 
ஹிந்து மதம் எப்போதுதோன்றியது?
எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.
 
ஹிந்து மதத்தில் ஏன் இத்தனைதெய்வங்கள் இருக்கின்றன?
ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை? 
ஒரே தெய்வம் என்று ஏன்இருக்கவேண்டும்?எல்லையில்லாஇறையை நமது புரிதலுக்கேற்பபுரிந்து கொள்கிறோம். அந்தபுரிதல் ஆளுக்காள் மாறுபடும்அல்லவா? எல்லா பாதைகளும்நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையேவணங்குகிறோம் என்பதே நமதுஹிந்துநெறியின் அடிப்படைக்கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மை உள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும்கொண்டிருக்கும் அற்புதமானசமுதாயமாகவும் வைத்திருக்கிறது.எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையேபரவுகிறதோ, உடனடியாக அந்தமக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி,மற்றவர்களைஅழிக்கதுவங்கிவிடுவதை நாம்சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.
 
சிறுதெய்வ வழிபாடு என்பதைஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா? 
 ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின்பிரிக்கவியலா அங்கம்.
 
புராணங்கள் உண்மையாபொய்யா?
 உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும். கலந்திருக்க வாய்ப்புண்டு.புராணம் என்றாலே சரித்திரம்என்றுதான் அர்த்தம்.
 
புண்ணியம் – பாவம் என்பது என்ன? 
 நல்லது செய்தால்புண்ணியம். கெட்டது செய்தால்பாவம்.மகாபாரதம் கூறுகிறது
 
தர்மம் என்பது எது? 
இயல்பாக இருப்பது தர்மம்.இயல்பை மாற்றி ஆசையின்,கோபத்தின், மனமாச்சர்யங்களின்உந்துதலால் செய்பவை எல்லாமேஅதர்மமாகும்.
 
ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்?தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்? 
நல்லது, கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்தகேள்வியை எழுப்புகிறது.நாமெல்லாம் ஒரு பெரும்பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன.இந்த சுழற்சியில் கெட்டதுசெய்துவிட்டு தப்புபவர்கள் நரகநிலையிலோ அல்லது அடுத்தபிறவியொலோ தமது தீயசெயல்களுக்கான பலன்களைஅனுபவிக்கின்றார்கள்.
 
சோதிடம் உண்மையா?
உண்மை. இது அவரவர்அனுபவம் சார்ந்தது.
 
ஹிந்து என்றால் உண்மையில்என்ன அர்த்தம்? 
 
இயல்பானவர்கள் என்று அர்த்தம

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]