உயிரும் உடலும் ஆகிய மனிதன் மனித உடல் என்பது தேர். இந்த உடலாகிய தேரில் பயணம் செய்கின்ற பயணி ஜீவன்(ஆன்மா). இந்தத் தேரில் பூட்டப்பட்ட
ஐந்து குதிரைகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள். இந்த
ஐம்புலன்களாகிய குதிரைகளைக் கட்டியிருக்கின்ற கடிவாளமாகிய கயிறு மனம்.
இந்தத் தேரை ஓட்டவேண்டிய புத்தி ஒழுங்காகச் செயல்படுபவனாக இருக்க வேண்டும்.
புத்தி ஒழுங்கானவனாக இருந்தால் ரதம் சரியாகப் பயணப்படும்
No comments:
Post a Comment